america பூமியை தாக்கும் சூரிய புயல்? நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை நமது நிருபர் ஜூலை 19, 2022 இன்று சூரிய புயல், பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.